Archive for April, 2009
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-4)
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-3)
இதிலே அறிவைப் பெருக்கும் விதமாகவும் அறிகுறிப்பொருளாகவும் ஆலய அமைப்பு முறையை ஏற்றுக் கொள்ளக் கூடிய்தாக உள்ளது இந்துசமயத்தில் ஆலயங்களை அமைப்பவர்கள் திருப்பணி செய்வோர் பொருள் வளத்திற்கேற்ப சிறியதாகவோ பெரியதாகவோ அவை அமையப்பெறுகின்றன. ஆனால் இவ்வகை ஆலயங்களிலே மிகச் சிறியதாக அமைக்கப்படும் ஆலயங்களில் அறிகுறிப்பொருள்கள் எளிதில் விளங்கமாட்டாது. அவற்றை வலிந்து பொருள் கொள்ள வேண்டும். மிகப்பெரிய ஆலயங்களில் எல்லாம் அறிகுறிப் பொருள் மிக விரிவாக இருக்கும் அதுவும் எளிதில் விளங்காமற் போகும். ஆகவே ஆலயங்கள் பெரிதோ சிறிதோ எப்படி [...]
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-2)
மனிதர் எவருக்கும் சிறுவர் முதல் பெரியவர் வரை வாழ்க்கைக்கு தேவையான நன்னெறிகள் ஆலயங்களிலேயே அதாவது அவரவர் மதக்கொள்கைகளுக்கு ஏற்றவாறு கிடைக்கிறது.நாம் சில நேரங்களில் சில தவறுகளை தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்றோம்.பின்னர் எமது மனச்சாட்சி உறுத்தலால் குற்ற உணர்வில் குன்றிப் போகிறோம்.விட்ட தவறுகளை,பாவங்களை தொலைத்து புண்ணியத்தை மீட்டு வர எண்ணும் போது அதற்கு செல்ல வேண்டிய இடம் ஆலயமாகும்.
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும், ஆலய கட்டமைப்பும்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆலயம் சென்று ஆண்டவனைத் தரிசிப்பது அனைத்து மக்களுக்கும் பெரிய நன்மை தரும் விசயமாகும். பரபரக்கும் இந்த உலகில் மக்கள் அதிகமான தீர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலில் வாழ்கிறார்கள் அதில் நன்மை, தீமை இரண்டும் கலந்து காணப்படுகிறது. நாம் நினைப்பது போல் தீர்வு கிடைக்காவிட்டால் கவலைப் படத்தொடங்கி விடுகிறோம். அதற்கு ஆறுதல் அளிக்கும் இடமே ஆலயம். அங்கு சென்று அமைதியாக இரு கைகூப்பி நெஞ்சுக்கு நேரே எமக்குள் இருக்கும் இறைவ்னைத் தொழுது [...]
