Archive for May, 2009
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-5)
1)கட்டித்தன்மை (salld)
2)நீர்த்தன்மை (Liquid)
3)வாயுத்தன்மை (Gaseus)
4)ஆகாயத்தன்மை (Etherio)
5)நுண்ணாகாயத்தன்மை (Super – Etherio)
6)திரட்டணுத்தன்மை (Matecula)
7)அணுத்தன்மை (Afamio)
இந்த ஏழு நிலைப்பொருள்களும் பூலோக தத்துவங்கள் என அழைப்பர். பிராண உடம்பிலுள்ள ஆதாரங்களில் முக்கியமானவை ஆறாகும்.
